டயர்களிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பர் (கிரம்ப் ரப்பர்)
December 5 , 2021 1372 days 467 0
சாலைகள் அமைக்கப்படும் போது நிலக்கீழ் நடைபாதைகளில் டயர்களிலிருந்து மறு சுழற்சி செய்யப்பட்ட ரப்பர்களைப் பயன்படுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
நிலக்கீழ் நடைபாதைகள், அடித்தள அடுக்கு, பிணைப்பு அடுக்கு மற்றும் மேல்தள அடுக்கு போன்று வெவ்வேறு அடுக்குகளில் கட்டமைக்கப் படுகின்றன.
கிரம்ப் ரப்பர் என்பது டயர் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் அல்லது இதர ரப்பர்களை சீரான துணுக்குகளாக மாற்றுவதன் மூலம் உருவாக்கப்படும் மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பர் ஆகும்.