December 5 , 2021
1370 days
484
- பட்டியலிடப்பட்ட சாதி வகுப்பினைச் சேர்ந்த மாணவர்களுக்காக SRESTHA என்ற ஒரு திட்டத்தினை இந்திய அரசு தொடங்க உள்ளது.
- இத்திட்டமானது மாணவர்களுக்கு இருப்பிட வசதியுடன் கூடிய கல்வியை வழங்கும்.
- இத்திட்டத்தினைச் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.
Post Views:
484