தணிக்கை செயல்முறை ரத்து – ஐக்கிய அரபு அமீரகம்
December 23 , 2021
1329 days
556
- திரைப்பட வெளியீடுகளில் தணிக்கை செயல்முறையை நிறுத்துவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
- வெளிநாட்டவர்களை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சியில் ஐக்கிய அரபு அமீரக நிர்வாகம் தணிக்கை செயல்முறை ரத்து செய்ய முடிவு செய்தது.
- சமீபத்திய அறிவிப்பின்படி, இஸ்லாமிய உணர்வுகளைப் புண்படுத்தும் உணர்ச்சி கரமான காட்சிகளை அரசு நீக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
- மேலும் பார்வையாளர்களுக்காக 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்ற ஒரு புதியப் பிரிவினையும் அந்நாட்டின் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Post Views:
556