December 21 , 2021
1332 days
655
- இந்த இந்து மதக் கோயிலானது வங்காளதேசத்தில் அமைந்துள்ளது.
- இது சமீபத்தில் 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானியப் படைகளால் சிதைக்கப் பட்டது.
- உயரமான கட்டிட அமைப்பிற்குப் பிரபலமான மற்றும் அசலான இந்த ராம்னா காளி பாரி கோவிலானது இடைக் கால வரலாற்றில் கட்டப்பட்டது.
- 1929 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற துறவி ஆனந்தமயி என்பவரின் பக்தர்களுக்காக வேண்டி இக்கோயிலில் கூடுதலாக ஒரு வளாகம் கட்டப்பட்டது.

Post Views:
655