தனியார்மயமாக்கலுக்காக திருத்தங்கள்
February 19 , 2021
1622 days
624
- பொதுத் துறை வங்கிகளின் (PSB) தனியார்மயமாக்கல் வசதிக்காக பின்வரும் 2 சட்டங்களின் மீது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- வங்கியியல் நிறுவனங்கள் (நிறுவனங்களின் கையகப்படுத்துதல் மற்றும் மாற்றம்) சட்டம், 1970 மற்றும்
- வங்கியியல் நிறுவனங்கள் (நிறுவனங்களின் கையகப்படுத்துதல் மற்றும் மாற்றம்) சட்டம், 1980
- இந்த 2 சட்டங்கள் 2 நிலைகளில் வங்கிகளின் தேசியமயமாக்கத்திற்கு வழிவகை செய்துள்ளன.
- தற்பொழுது PSB வங்கிகளை தனியார்மயமாக்கல் செய்வதற்காக இந்தச் சட்டத்தின் விதிகள் மாற்றப்பட உள்ளன.
Post Views:
624