TNPSC Thervupettagam

பே ஜல் சர்வேக்சன்

February 19 , 2021 1622 days 641 0
  • மத்திய வீட்டு வசதி மற்றும்  நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சோதனை அடிப்படையிலான பே ஜல் சர்வேக்சன் என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
  • இது ஜல் ஜீவன் திட்டம் – நகர்ப்புறம் என்பதின் கீழ் தொங்கப்பட்டுள்ளது.
  • இது சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காகவும் கழிவு நீரை மீண்டும் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காகவும் நகரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • மேலும் இது நீர் நிலைகளை அடையாளம் காணவும் உதவ இருக்கின்றது.
  • இந்த சர்வேக்சன் ஆனது பட்லாபூர், ஆக்ரா, சுரு, புவனேஸ்வர், மதுரை, கொச்சி, பாட்டியாலா, சூரத், ரோத்தக் மற்றும் தும்கூர் ஆகிய 10 நகரங்களில் தொடங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்