TNPSC Thervupettagam

தமிழ்நாடு அமைச்சரவை பொறுப்புகள் 2026

May 18 , 2026 3 days 143 0
  • தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவை பொறுப்புகள் ஒதுக்கீடு 2026 ஆம் ஆண்டு மே 16 அன்று அறிவிக்கப்பட்டது.
  • சி. ஜோசப் விஜய் அவர்கள் உள்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம், மகளிர் நலன் மற்றும் இளைஞர் நலன் ஆகிய துறைகளைக் கவனிப்பார்.
  • கே. ஏ. செங்கோட்டையனுக்கு நிதித்துறையும், என். ஆனந்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • ஆதவ் அர்ஜுனா பொதுப்பணித்துறை (PWD), நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையைக் கண்காணிப்பார்.
  • எஸ். கீர்த்தனா தொழில் துறை அமைச்சராகவும், கே. ஜி. அருண்ராஜ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்