TNPSC Thervupettagam

தமிழ்நாடு சமூக நீதி நல வாரியம்

August 30 , 2026 14 days 98 0
  • தலித்துகளின் நலனுக்காக சமூக நீதி நல வாரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  • கல்வி, மருத்துவம் மற்றும் திருமணங்களுக்கு இந்த வாரியம் நிதி உதவி வழங்கும்.
  • சமூக நீதித் துறையின் கீழ் 67 நடவடிக்கைகளை மாநில அரசு அறிவித்தது.
  • ரூபாய் 160 கோடி செலவில் 150 சமூக நீதி விடுதிகள் கட்டப்படும்.
  • பழங்குடியினர் ஆராய்ச்சி நடவடிக்கைகளை விரிவுபடுத்த நீலகிரியில் பழங் குடியினர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்