TNPSC Thervupettagam

தமிழ்நாடு தகவல் ஆணைய விரிவாக்கம்

January 13 , 2026 13 days 101 0
  • தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேலும் இரண்டு மாநிலத் தகவல் ஆணையர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
  • இதன் மூலம், ஆணையத்தில் ஒரு மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் (SCIC) மற்றும் எட்டு மாநிலத் தகவல் ஆணையர்கள் (SICs) இருப்பார்கள்.
  • இந்த ஆணையம் 2005 ஆம் ஆண்டில் ஒரு SCIC மற்றும் இரண்டு SICகளுடன் உருவாக்கப் பட்டது, இது 2008 ஆம் ஆண்டில் ஆறு SIC-களாக அதிகரிக்கப்பட்டது.
  • தற்போது, ​​ஒரு SCIC மற்றும் ஐந்து SICகள் பணியில் உள்ளனர்.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 என்பதின் பிரிவு 15(2)ன் கீழ், ஒரு மாநிலத்தில் 10 மாநிலத் தகவல் ஆணையர்கள் வரை இருக்கலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்