TNPSC Thervupettagam

தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி சபை

April 6 , 2025 52 days 162 0
  • தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆனது, தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி சபைக்கு என ஒரு துணைத் தலைவரையும் மேலும் அதில் ஐந்து உறுப்பினர்களையும் பரிந்துரைத்துள்ளது.
  • துணைத் தலைவர் தலைமையின் கீழ், இந்தச் சபையில் ஐந்து அறிஞர்கள் இடம் பெற்றிருப்பர்.
  • தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர் இந்தச் சபையின் துணைத் தலைவராக இருப்பார்.
  • மற்ற உறுப்பினர்கள் –
    • தொல்லியல் துறையில் புகழ் பெற்ற அறிஞர், ஆராய்ச்சியாளர் R. பாலகிருஷ்ணன்;
    • காலனித்துவ வரலாற்றில் மிகப் புகழ்பெற்ற அறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் S. ஜெயசீலன் ஸ்டீபன்;
    • சுதந்திரப் போராட்டத்தில் மிகப் புகழ்பெற்ற அறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் K.A. மணிகுமார்;
    • தி இந்து இதழின் மூத்த துணை ஆசிரியர் P. கோலப்பன், பத்திரிகையாளர், மற்றும்
    • A.R. வெங்கடாசலபதி, சென்னை மேம்பாட்டு ஆய்வு கல்வி நிறுவனப் பேராசிரியர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்