TNPSC Thervupettagam

தமிழ்நாட்டிலுள்ள பழங்கற்கால தளங்கள்

February 8 , 2026 9 days 86 0
  • தமிழ்நாட்டின் திருச்சி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதோடு இது பழங் கற்கால மற்றும் இடைக் கற்கால வாழ்விடங்களைக் குறிக்கிறது.
  • முக்கியமாக குவார்ட்ஸால் செய்யப்பட்ட கை கோடாரிகள், வெட்டுகத்தி, கொடுவாள், கற்செதில்கள் மற்றும் பல்முனை வெட்டு கருக்கல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் அடங்கும்.
  • குரும்பப்பட்டி, கல்லிக்குடி, வால்கரடு, வீரமலை, நடுக்காட்டுப்பட்டி, முள்ளிப்பட்டி, மலம்பட்டி, சருகுமலை, சித்தர்மலை, தலைமலை ஆகிய இடங்களில் தளங்கள் கண்டறியப்பட்டன.
  • இந்தத் தளங்களில் உள்ள நுண்கற்காலக் கருவிகள், இப்பகுதியை வரலாற்றுக்கு முந்தைய கட்டத்தின் இறுதிக்காலத்தை சேர்ந்தவையாக குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்