TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் பதிவான உயிரிழந்த உறுப்பு கொடையாளர்கள் 2024

November 29 , 2025 6 days 90 0
  • 2024 ஆம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் 240 உயிரிழந்த உறுப்பு கொடையாளர்கள் பதிவு செய்யப் பட்டுள்ளனர்.
  • 2024 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 268 உயிரிழந்த உறுப்பு கொடையாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்பதோடு இது இம்மாநிலத்தில் இது வரை பதிவாகாத அதிகபட்சம் ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1,128 உயிரிழந்த உறுப்பு கொடையாளர்கள் இருந்தனர்.
  • உயிரிழந்த உறுப்பு கொடையாளர்களில் தமிழ்நாடு (268), தெலுங்கானா (188), மகாராஷ்டிரா (172), கர்நாடகா (162), மற்றும் குஜராத் (119) ஆகிய ஐந்து மாநிலங்கள் 80% பங்களித்துள்ளன.
  • 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 1,446 உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டன.
  • தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) ஆனது உறுப்பு தானத் திட்டத்தை நிர்வகிக்கிறது மற்றும் வெளிப்படையான உறுப்பு ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பேணுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்