February 13 , 2026
4 days
71
- புதுமைப் பெண் திட்டம் காரணமாக தமிழ்நாட்டில் உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை 34% அதிகரித்துள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதத்திற்கு ₹1,000 வழங்கப்படுகிறது.
- இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் எட்டு லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
- இதில் நகர்ப்புற மாணவர்களை விட கிராமப்புற மாணவிகள் மிகவும் அதிகம் பயன் அடைந்துள்ளதாக மாநிலத் திட்டக் குழு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
- புதுமைப் பெண் திட்டம் பெண் கல்வியை ஆதரிப்பதையும் பள்ளிக் கல்விக்குப் பிறகு இடைநிற்றலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டம் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கான அணுகலை மேம்படுத்தச் செய்வதற்கான தமிழக அரசின் முயற்சிகளில் ஒரு பகுதியாகும்.

Post Views:
71