TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதியத் திட்டங்கள்

April 10 , 2025 43 days 85 0
  • தமிழ்நாட்டில் 8300 கோடி ரூபாய் மதிப்புள்ள இரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
  • இராமேஸ்வரம் மற்றும் தாம்பரம் (சென்னை) ஆகியவற்றுக்கிடையேயான ஒரு புதிய இரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
  • NH-40, NH-332, NH-32 மற்றும் NH-36 ஆகிய பல்வேறு புதிய தேசிய நெடுஞ்சாலை (NH) திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்