TNPSC Thervupettagam

தான்சேன் சம்மான்

January 6 , 2021 1615 days 673 0
  • 96வது தான்சேன் இசைத் திருவிழாவானது மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில்  நடத்தப் பட்டது.
  • இந்தத் திருவிழாவானது அக்பரின் அவையில் இருந்த 9 அறிஞர்களில் ஒருவரான தான்சேன் என்பவருக்கு மரியாதை செலுத்துகின்றது.
  • புகழ்பெற்ற சந்தூர் இசைக் கலைஞரான பண்டிட் சதீஷ் வியாஸ் என்பவருக்கு தான்சேன் சம்மான் விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • போபாலில் உள்ள அபினவ் கலா பரிசத் நிறுவனத்திற்கு ராஜா மான்சிங் தோமர் விருதானது வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்