சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநில அரசானது உலகம் முழுவதும் உள்ள தனது பூர்வீக தாரு பழங்குடியினரின் தனித்துவக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இவர்கள் கீழ்நிலை இமயமலைப் பகுதி அல்லது சிவாலிக்கில் அமைந்துள்ள கீழ்நிலைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
தாரு பழங்குடியினர் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர்.
இந்தியத் தராய் பகுதியில் இவர்கள் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர்.