TNPSC Thervupettagam

திறந்தவெளிக் கழிப்பிடமற்ற இந்தியா

October 2 , 2019 2133 days 716 0
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, கிராமப்புற இந்தியாவும் அதன் கிராமங்களும் தங்களை திறந்தவெளிக் கழிப்பிடமற்ற கிராமங்களாக அறிவித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
  • கடந்த 60 மாதங்களில், 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு 11 கோடி கழிப்பறைகள் கட்டி வழங்கப் பட்டுள்ளன.
  • தூய்மை இந்தியா கிராமின் என்ற திட்டமானது 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று தொடங்கப் பட்டது.

  • இது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் அனைவருக்குமான  துப்புரவு வசதியை ஏற்படுத்துதல், தூய்மையை மேம்படுத்துதல் மற்றும் நாட்டில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை அகற்றுதல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • இது 75 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த வேலைவாய்ப்புகளில் பெரும்பான்மையானவை கிராமப்புற மக்களால் கிடைக்கப் பெறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்