தில்லி மின்சார வாகனக் கொள்கை
August 11 , 2020
1748 days
746
- தில்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் “தில்லி மின்சார வாகனக் கொள்கையை” வெளியிட்டுள்ளார்.
- இந்தப் புதிய கொள்கையின் கீழ், தில்லி அரசானது பதிவுக் கட்டணம் மற்றும் சாலை வரிக்கு விலக்கு அளித்துள்ளது.
- இந்தக் கொள்கையாது பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மாசுபாட்டு அளவுகளைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மேலும் இது 2024 ஆம் ஆண்டில் 25% மின்சார வாகனங்களைக் கொண்டிருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
746