TNPSC Thervupettagam

திவ்ய-த்ரிஷ்டி 2021

February 14 , 2021 1618 days 593 0
  • "திவ்ய-த்ரிஷ்டி 2021" என பெயரிடப்பட்ட இந்திய ராணுவத்தின் தேசியக் கருத்தரங்கு மற்றும் இணைய வழி வகுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.
  • இதை நிலவழியிலான  போர் ஆய்வுகளுக்கான மையம் ஏற்பாடு செய்தது.
  • இது ‘பல்வேறு தளத்திலான நடவடிக்கைகள்: எதிர்கால முரண்பாடுகள்’ (Multi-Domain Operations: Future of Conflicts) என்ற தலைப்பில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்