TNPSC Thervupettagam

கடற்பாசி சாகுபடித் திட்டம்

February 14 , 2021 1618 days 607 0
  • தொழில்நுட்பத் தகவல், முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழுவானது (Technology Information, Forecasting and Assessment Council) ஒரு கடற்பாசி சாகுபடித் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • கடற்பாசிகளின் வணிக ரீதியான விவசாயத்தையும் அதன் செயலாக்கத்தையும் ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கடற்பாசி சாகுபடியானது கெல்ப் விவசாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது கடற்பாசியைப் பயிரிட்டு அறுவடை செய்யும் ஒரு முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்