TNPSC Thervupettagam

சாக்சம் தளம்

February 14 , 2021 1617 days 594 0
  • தொழில்நுட்பத் தகவல், முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழுவானது  சாக்சம் என்ற வேலைவாய்ப்புக்கான தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது MSMEக்களுக்குத் தேவைப்படும் திறன்சார் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இடைத்தரகர்கள் மற்றும் தொழிலாளர் ஒப்பந்தக்காரர்களை அகற்ற உதவும்.
  • ‘ஷ்ரமிக்ஸ்’ என்பவர்களுக்கான (தொழிலாளர்கள்) திறன் அட்டைகளை உருவாக்க இந்தத் தளம் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்