துணைவேந்தர் நியமனங்கள் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு
February 7 , 2026 180 days 240 0
தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் திருத்தப்பட்ட சட்டப் பிரிவுக்கு உயர் நீதிமன்றம் முன்னதாகத் தடை விதித்திருந்தது.
மாநில அரசு தனது தரப்பு வாதங்களை முன்வைக்க நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
இந்த விவகாரம் குறித்து ஆறு வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.