October 10 , 2025
14 hrs 0 min
19
- தேசத்திற்கான சமரசப் பிரச்சாரத்தின் போது தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச மையம் ஆனது 1,361 வழக்குகளைத் தீர்த்து வைத்தது.
- 2025 ஆம் ஆண்டு ஜூலை 01 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மொத்தம் 25,584 வழக்குகள் மத்தியஸ்தத்திற்கு பரிந்துரைக்கப்பட்டன.
- திருமணத் தகராறுகள், விபத்து சார்ந்த கோரிக்கைகள், குடும்ப வன்முறை, மதிப்பிழந்த காசோலை மற்றும் வணிகத் தகராறுகள் ஆகியவை இந்த வழக்குகளில் அடங்கும்.
- வழக்குத் தரப்பினரின் வசதிக்காக நேரடி, இயங்கலை வழி மற்றும் கலப்பின முறைகள் மூலம் மத்தியஸ்தம் மேற்கொள்ளப் பட்டது.
Post Views:
19