TNPSC Thervupettagam

தேசிய உயிரி ஆற்றல் திட்டம்

November 13 , 2022 976 days 559 0
  • தேசிய உயிரி ஆற்றல் திட்டம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
  • இத்திட்டமானது, பின்வரும் மூன்று துணைத் திட்டங்களைக் கொண்டிருக்கும்.
    • கழிவிலிருந்து ஆற்றல் உருவாக்க மாற்ற திட்டம்
    • உயிர் வளங்கள் திட்டம்
    • உயிரி எரிவாயுத் திட்டம்
  • இந்தியா ஒவ்வோர் ஆண்டும் 750 மில்லியன் மெட்ரிக் டன் உயிர் வளங்களை உருவாக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்