TNPSC Thervupettagam

தேசிய கடல் ஆமை செயல் திட்டம்

February 5 , 2021 1626 days 739 0
  • இதைப் புதுதில்லியில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • கடல் ஆமை செயல் திட்டத்துடன் சேர்த்து ‘Marine Mega Fauna Stranding Guidelines’ என்ற விதிமுறைகளையும் அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இந்த இரண்டு ஆவணங்களிலும் சுகாதார ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான வழிகள் மற்றும் நடவடிக்கைகள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்