தேசிய தானியங்கி கைரேகை அடையாளம் காணும் அமைப்பு
August 21 , 2022
1084 days
507
- தேசிய தானியங்கி கைரேகை அடையாள காணும் அமைப்பானது (NAFIS) சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது.
- இது தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தினால் (NCRB) உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த மையப்படுத்தப்பட்ட கைரேகை தரவுத் தளத்தைப் பயன்படுத்தி வழக்குகளை எளிதாகவும் விரைவாகவும் தீர்ப்பதற்கு இந்த அமைப்பு உதவும்.

Post Views:
507