மத்திய நிலத்தடி நீர் வாரியமானது (CGWB - Central Ground Water Board) நீரக வரைபடமிடல் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருப்பதாக மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகமானது அறிவித்துள்ளது.
CGWB ஆனது 1970ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 என்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டமுறை சார்ந்த ஒரு அமைப்பாகும்.