TNPSC Thervupettagam

தேசிய பாடல் மற்றும் கீதம் வழிகாட்டுதல்கள் 2026

February 15 , 2026 2 days 36 0
  • தேசிய பாடல் மற்றும் தேசிய கீதத்தைப் பாடும் வரிசை குறித்த வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் (MHA) வெளியிட்டது.
  • இரண்டும் ஒன்றாக இசைக்கப்படும்போது ஜன கண மன பாடலுக்கு முன் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும் என்று இந்த வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
  • தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ பதிப்பு சுமார் 3 நிமிடங்கள் 10 வினாடிகள் நீளமானது என்பதோடு மேலும் அது இசைக்கப்படும்போது அல்லது பாடப்படும் போது பார்வையாளர்கள் கவனத்துடன் நிற்க வேண்டும்.
  • வந்தே மாதரம் பாடலை பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதினார்.
  • இது ஜனவரி 24, 1950 அன்று அரசியலமைப்பு சபையால் தேசியப் பாடலாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்