தேசிய போலியோ கண்காணிப்பு வலையமைப்பு
April 20 , 2020
1946 days
757
- தேசிய போலியோ கண்காணிப்பு வலையமைப்பைச் செயல்படுத்தி கோவிட்-19 பரவலைத் தடுக்க உலகச் சுகாதார நிறுவனத்துடன் இந்தியா கைகோர்த்து உள்ளது.
- கோவிட்-19 உடன் சேர்த்து, காசநோய் மற்றும் பிற நோய்களை அகற்றுவதிலும் இந்தக் குழுவானது ஈடுபடும்.
- தேசிய போலியோ கண்காணிப்புத் திட்டத்தின் மூலம், இந்தியா 2014 ஆம் ஆண்டில் போலியோ நோயை அகற்றியது.
- இந்த திட்டமானது 1997 இல் தொடங்கப் பட்டது.
- இது இந்திய அரசாங்கத்திற்கும் உலகச் சுகாதார அமைப்பிற்கும் இடையேயான ஒரு கூட்டு முயற்சியாகும்.
- இந்தத் திட்டமானது நாட்டில் நோய்த் தடுப்பு மருந்துகளை 100% செலுத்துவதை அதன் நோக்கமாக கொண்டுள்ளது.
Post Views:
757