தேசியக் கடல்சார் கள விழிப்புணர்வு மையம்
December 5 , 2020
1698 days
618
- இந்தியக் கடற்படையின் தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையமானது ஒரு தேசியக் கடல்சார் கள விழிப்புணர்வு மையமாக மாறுகிறது.
- இது 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட கடல் தரவு இணைவிற்கான ஒரு முதன்மை நிறுவனமாகும்.
- குருகிராமில் அமைந்துள்ள தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையமானது நீண்ட ஆழமானக் கடல்களில் செல்லும் கப்பல்களைக் கண்காணிக்கிறது.
- இது தேசியக் கட்டளை கட்டுப்பாட்டுத் தொடர்பு மற்றும் புலனாய்வு அமைப்பின் ஒரு முதன்மை மையமாகும்.
Post Views:
618