TNPSC Thervupettagam

தேசியக் குங்குமப்பூ திட்டம்

November 12 , 2020 1699 days 1033 0
  • தேசியக் குங்குமப்பூ திட்டத்தின் கீழ் குங்குமப்பூ உற்பத்தியானது காஷ்மீரில் மட்டுமே காணப் படுகின்றது.
  • இது முக்கியமாக இந்தியாவில் பேம்பூர் பகுதியில் வளர்க்கப் படுகின்றது.
  • இந்தப் பகுதியானது “காஷ்மீரின் குங்குமப்பூ கிண்ணம்” என்று அழைக்கப் படுகின்றது.
  • இது தற்பொழுது வடகிழக்குப் பகுதியில் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • காஷ்மீர் குங்குமப்பூ ஆனது 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்