அடல் புத்தாக்கத் திட்டம் சிரஸ் புத்தாக்கத் திட்டம் ஆனது இந்தியா மற்றும் ரஷ்யப் பள்ளிக் குழந்தைகளுக்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கான தொழில்நுட்பத் தீர்வுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிரஸ் (Scientific International Research in Unique Terrestrial Station - SIRUS) என்பது தனித்துவம் வாய்ந்த நில அமைப்பு நிலையத்தில் அறிவியல்சார் சர்வதேச ஆராய்ச்சி என்பதைக் குறிக்கின்றது.
இது நிலவிற்கான பயணத்தை ஆய்வு செய்யும் பல்வேறு சோதனைகளின் ஒரு தொடராகும்.