TNPSC Thervupettagam

தேசியக் குடும்ப நல ஆய்வு

March 30 , 2019 2320 days 699 0
  • 15 வயது முதல் 19 வயது வரை உள்ள பெண் குழந்தைகளிடையே காணப்படும் குழந்தைத் திருமணங்கள் தொடர்பான மாநிலங்களின் பட்டியலில் திரிபுரா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 2015-16 ஆம் ஆண்டின் தேசியக் குடும்ப நல ஆய்வுத் தகவல்களிலிருந்து “இளம் பருவத்தினர்” என்ற தலைப்பு கொண்ட அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது.
  • குழந்தைத் திருமண நிகழ்வுகளின் தேசிய சராசரியான 11.9 சதவிகிதத்தை விட மிக அதிகமாக திரிபுரா மாநிலமானது 21.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.
  • தலாய், தெற்கு திரிபுரா, வடக்கு திரிபுரா மற்றும் மேற்குத் திரிபுரா ஆகிய 4 மாநிலங்கள் அதிக அளவிலான குழந்தைத் திருமண நிகழ்வுகளைக் கொண்டுள்ளன.
  • இது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கூட்டு ஆராய்ச்சித் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்