TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்பு உத்திகள் மாநாடு 2022

August 21 , 2022 1081 days 533 0
  • 2022 ஆம் ஆண்டு "தேசியப் பாதுகாப்பு உத்திகள் மாநாடு" ஆனது சமீபத்தில் புது தில்லியில் தொடங்கப் பட்டது.
  • இது தேசியப் பாதுகாப்பு சார்ந்தச் சவால்களை எதிர்கொள்வதற்காக வேண்டி உயர் மட்ட நிலையில் உள்ள தலைமை அமைப்புகளை ஒன்றிணைக்கிறது.
  • காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்புத் துறையினர் மற்றும் சிறப்புத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்