TNPSC Thervupettagam

தேசியப் போர் நினைவுச் சின்னத்தின் முதலாவது ஆண்டுவிழா

February 28 , 2020 1891 days 509 0
  • தேசியப் போர் நினைவுச் சின்னத்தின் முதலாவது ஆண்டு விழாவானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு போர்கள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளின் போது பணியாற்றித் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அந்த வீரர்களுக்காக இந்த நினைவுச் சின்னமானது கட்டப்பட்டுள்ளது.
  • தேசியப் போர் நினைவுச் சின்னமானது தனது சுவர்களில் சுதந்திரத்திற்குப் பிறகு உயிர்த் தியாகம் செய்த 25,942 வீரர்களின் பெயர்களைக் கொண்டுள்ளது.
  • இந்த நினைவுச் சின்னமானது கடந்த ஆண்டு புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியால் தேசத்திற்காக அர்ப்பணிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்