TNPSC Thervupettagam

சர்வதேச நீதித்துறை மாநாடு

February 27 , 2020 1892 days 623 0
  • இது சமீபத்தில் புது தில்லியில் நடத்தப்பட்டது.
  • இராணுவச் சேவைகளில் பெண்களைச் சேர்ப்பதன் மூலம் பாலின சமத்துவத்தைக் கொண்டு வருவதற்காக இந்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் போர் விமானிகளின் தேர்வு செயல்முறை ஆகியவை குறித்து இந்த மாநாடு விவாதித்தது.
  • இரவு நேரங்களில் சுரங்கங்களில் வேலை செய்வதற்காக பெண்களின் சுதந்திரத் தன்மை குறித்தும் இது விவாதித்தது.
  • “பாலின உலகம்” (Gender Just World) என்ற கருப்பொருளானது இந்த மாநாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • இந்த மாநாடு இந்திய நீதித்துறை அமைப்பில் “Just World” என்ற கருத்தாக்கத்தை அறிமுகப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்