TNPSC Thervupettagam

தொற்று நோய்கள் சட்டம், 1897

March 13 , 2020 1984 days 825 0
  • தொற்று நோய்கள் சட்டம், 1897ன் விதிமுறைகளை செயல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனைகள் செயல்படுத்தப் படுகின்றன.
  • இந்த விதிமுறைகள் பன்றிக் காய்ச்சல், டெங்கு மற்றும் காலரா போன்ற நோய்களின் பாதிப்புகளைக் கையாள்வதற்காக நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்