TNPSC Thervupettagam

மக்களவை உறுப்பினர்களின் தற்காலிக இடைநீக்கம் ரத்து

March 13 , 2020 1983 days 638 0
  • மக்களவையானது ஏழு காங்கிரஸ் உறுப்பினர்களின் தற்காலிக இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
  • ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிதிநிலை அமர்வு வரை இந்த உறுப்பினர்கள் முன்பு இடைநீக்கம் செய்யப் பட்டிருந்தனர்.
  • இந்தத் தீர்மானமானது மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வால் என்பவரால் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்