TNPSC Thervupettagam

தொழிலக உறவுகள் குறியீடு (திருத்தம்) மசோதா, 2026

February 15 , 2026 2 days 32 0
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ​​மக்களவை தொழிலக உறவுகள் குறியீடு (திருத்தம்) மசோதா, 2026 ஐ நிறைவேற்றியது.
  • இந்த மசோதாவானது, தொழிலக உறவுகள் குறியீடு, 2020 என்பதால் மாற்றப்பட்ட தொழிலாளர் சட்டங்களுக்கான கூடுதல் சட்ட தெளிவு மற்றும் தொடர்ச்சியை வழங்குகிறது
  • தொழிலக உறவுகள் குறியீடு, 2020 ஆனது தொழிற்சங்கங்கள் சட்டம், 1926, தொழில் துறை வேலைவாய்ப்பு (நிலையான ஆணைகள்) சட்டம், 1946, மற்றும் தொழில்துறை தகராறுகள் சட்டம், 1947 ஆகிய மூன்று முக்கியமானத் தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து ரத்து செய்தது:
  • ரத்து செய்யப்பட்ட சட்டங்களின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெறப்பட்ட உரிமைகள் மற்றும் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் சட்ட இடையூறு இல்லாமல் தொடர்வதை உறுதி செய்வதற்காக, பிரிவு 104ன் கீழ் பாதுகாப்பு விதிகள் திருத்தத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்