TNPSC Thervupettagam

த்வைட்ஸ் பனிப்பாறை

February 14 , 2026 9 days 77 0
  • மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக த்வைட்ஸ் பனிப்பாறை வேகமாக உருகி வருவதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் எச்சரித்துள்ளனர்.
  • த்வைட்ஸ் பனிப்பாறை என்பது மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ள ஒரு பெரிய பனிப் பாறை ஆகும் என்பதோடு இது பெரும்பாலும் "டூம்ஸ்டே பனிப்பாறை" என்று அழைக்கப் படுகிறது.
  • இது புளோரிடா மாகாணம் அல்லது கிரேட் பிரிட்டனின் அளவுள்ள அகலமான, வேகமாக நகரும் பனிப்பாறை ஆகும்.
  • உலகளாவிய அளவில் வருடாந்திர கடல் மட்ட உயர்வுக்கு பனிப்பாறை சுமார் 4% பங்களிக்கிறது.
  • இதன் சரிவு மேற்கு அண்டார்டிக் பனிக்கட்டியை சீர்குலைத்து, உலக கடல் மட்டங்களை கணிசமாக உயர்த்தக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்