TNPSC Thervupettagam

புதிய தட்டாம்பூச்சி இனங்கள் - லிரியோதெமிஸ் கெரலென்சிஸ்

February 14 , 2026 9 days 65 0
  • ஆராய்ச்சியாளர்கள் கேரளாவில் லிரியோதெமிஸ் கெரலென்சிஸ் என்ற புதிய தட்டாம்பூச்சி இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த இனம் முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு கேரளாவின் கொத்தமங்கலத்தின் வரப்பேட்டை பகுதியில் காணப்பட்டது.
  • இது முன்னர் லிட்டில் பிளட் டெயில் என்றும் அழைக்கப்படும் லிரியோதெமிஸ் அசிகாஸ்ட்ரா என்று தவறாகக் கருதப்பட்டது.
  • கேரளாவில் மட்டுமே வசிக்கும் லிரியோதெமிஸ் கெரலென்சிஸ், ஒடோனாட்டா வரிசையின் கீழ் லிபெல்லுலிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
  • பொதுவாக ஸ்லெண்டர் பாம்பார்டியர் என்று அழைக்கப்படுகின்ற இந்த இனம் தாழ்வான கடலோரம் மற்றும் விவசாயப் பகுதிகளில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்