TNPSC Thervupettagam

நகரத்தை அழிக்கும் அளவிலான சிறுகோள் 2024 YR4

November 6 , 2025 14 days 68 0
  • 2024 YR4 சிறுகோள் ஆனது 2032 ஆம் ஆண்டில் சந்திரனுடன் மோதக்கூடும்.
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் (JWST) அவதானிப்புகளின்படி, இந்த சிறுகோள் தோராயமாக 6 மீ அகலம் கொண்டது.
  • வழக்கமான இயக்க விலகல் முறைகள் இந்தச் சிறுகோளை திசை திருப்ப போதுமானதாக இல்லாததால் அணுசக்தி பிளவினைப் பயன்படுத்துவது குறித்து நாசா பரிசீலித்து வருகிறது.
  • அணுசக்தி பயன்பாட்டிற்கான திட்டச் செயல்பாடுகள் 2029 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 2031 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை மதிப்பிடப் படுகின்றன.
  • அணுசக்தி பயன்பாடு மூலமான  வெடிப்பு, சிறுகோளின் மேற்பரப்பின் ஓர் அடுக்கை ஆவியாக்கி, நேரடித் தொடர்பு இல்லாமல் அதன் பாதையை மாற்றும்.
  • சந்திரனின் மீதான இதன் தாக்கம் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில், செயற்கைக் கோள்கள் மற்றும் மனித விண்வெளி பயணங்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்ற மிகவும் குறுகிய அளவிலான விண்கற்களின்/மைக்ரோமீட்டோராய்டு பாய்ச்சலை தற்காலிகமாக அதிகரிக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்