TNPSC Thervupettagam

நசீம் அல் பஹர் கடற்படைப் பயிற்சி

January 8 , 2020 2049 days 950 0
  • நசீம் அல் பஹர் என்ற கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்காக ஓமன் நாட்டுக் கப்பல்கள் கோவா வந்துள்ளன.
  • நசீம் அல் பஹர் (கடல் காற்று) என்ற பயிற்சியானது இந்தியக் கடற்படைக்கும் ஓமன் கடற்படைக்கும் இடையிலான ஒரு இருதரப்புக் கடற்படைப் பயிற்சியாகும்.
  • இந்தப் பயிற்சியானது 1993 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றது.
  • இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையிலான பிற பயிற்சிகள் பின்வருமாறு:
    • அல் நஜாஹ் பயிற்சி: இது இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையில் நடத்தப்பட்டு வரும் ஒரு இராணுவப் பயிற்சியாகும்.
    • ஈஸ்டர்ன் பிரிட்ஜ் பயிற்சி: இது இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையில் நடத்தப்பட்டு வரும் ஒரு விமானப்படைப் பயிற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்