TNPSC Thervupettagam
October 8 , 2025 3 days 68 0
  • புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் கல்வெட்டு நிபுணருமான நடன காசி நாதன் காலமானார்.
  • அவர் தனது பணியின் போது பல கல்வெட்டுகள் மற்றும் நடுகற்களைக் கண்டறிந்தார்.
  • பண்டைய தமிழ் எழுத்து வடிவமான வட்டெழுத்தை புரிந்து கொள்ளும் திறனுக்காக அவர் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.
  • கல்லெழுத்துக் கலை, சோழர் செப்பேடுகள் மற்றும் தமிழர் காசு இயல் உள்ளிட்ட பல தமிழ் புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
  • Under Sea Exploration off the Shore of Poompuhar மற்றும் The Metropolis of the Medieval Cholas போன்ற ஆங்கில படைப்புகளையும் அவர் எழுதியுள்ளார்.
  • அவர் தமிழ்நாடு அரசின் உ.வே.சா. விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்