TNPSC Thervupettagam
October 8 , 2025 3 days 70 0
  • இயற்பியலுக்கான நோபல் பரிசானது, ஜான் கிளார்க், மைக்கேல் H. டெவோரெட் மற்றும் ஜான் M. மார்டினிஸ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
  • அவர்களுக்கு "மின் சுற்றுகளில் பெரிய அளவிலான குவாண்டம் இயந்திர ஊடுருவல் மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக" இந்த விருதானது வழங்கப் படுகிறது.
  • இது குவாண்டம் மறைகுறியாக்கம், குவாண்டம் கணினிகள் மற்றும் குவாண்டம் உணர்வுக் கருவிகள் உள்ளிட்ட அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான குவாண்டம் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்