TNPSC Thervupettagam

நாடு முழுவதும் கைவிடப்பட்ட விமான தளங்களை புதுப்பித்தல்

January 29 , 2019 2379 days 706 0
  • விமான இணைப்புகளை வலுப்படுத்துவதற்காக நாடெங்கிலும் உள்ள 400 கைவிடப்பட்ட விமான தளங்களைப் புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • ஜார்க்கண்ட்டின் தல்பூம்கார்க்கில் உள்ள அத்தகைய கைவிடப்பட்ட விமான தளமொன்றை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டதன் மூலம் நாட்டில் இத்திட்டத்தை செயல்படுத்த தொடங்கிய முதல் மாநிலமாக ஜார்க்கண்ட் மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்