TNPSC Thervupettagam

நாட்டு நலப்பணித் திட்ட தினம் 2026 – செப்டம்பர் 24

September 29 , 2026 12 hrs 0 min 46 0
  • இந்த தினம் இந்தியாவில் NSS-இன் நிறுவனத்தைக் குறிக்கும் நோக்கத்தைக் கொண்டு உள்ளது.
  • நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் V.K.R.V. ராவ் அவர்களால் தொடங்கப்பட்டது.
  • இதன் தொடக்கமானது மகாத்மா காந்தியின் பிறப்பு நூற்றாண்டு ஆண்டுடன் (1869-1969) ஒத்துப் போனது.
  • NSS ஆனது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் (MYAS) கீழ் செயல்படுகிறது, மேலும் இதன் குறிக்கோள் “Not Me But You” என்பதாகும்.
  • இத்திட்டம் சமூக சேவையின் மூலம் குழுப்பணி, தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்