TNPSC Thervupettagam

நிதி ஆயோக் அமைப்பின் ஆளுகை குழுவின் 7வது சந்திப்பு

August 9 , 2022 1073 days 490 0
  • நிதி ஆயோக் அமைப்பின் ஆளுகை குழுவின் 7வது சந்திப்பிற்குப் பிரதமர் அவர்கள் தலைமை தாங்கினார்.
  • பயிர் முறைகளைப் பல்வகைப்படுத்தல், நகர்ப்புற மேம்பாடு மற்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துதல் போன்ற பல பிரச்சனைகள் குறித்து இந்தச் சபையில் விவாதம் நடத்தப்பட்டது.
  • நிதி ஆயோக் அமைப்பின் ஆளுகைக் குழுவானது அனைத்து மாநிலங்களின் முதல்வர்களையும், ஒன்றியப் பிரதேசங்களின் முதல்வர்களையும் மற்ற ஒன்றியப் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களையும் உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்