நிமோகோனியோசிஸ் நோய் பற்றிய கொள்கை
October 8 , 2019
2051 days
928
- ராஜஸ்தான் அரசு ‘நிமோகோனியோசிஸ் நோய் கண்டறிதல், தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் மறுவாழ்வு குறித்த கொள்கை’ ஒன்றை அறிமுகப்படுத்தியது.
- இதன் மூலம், ராஜஸ்தான் இத்தகையக் கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக ஆனது.
- ஜனவரி 2015 ஆம் ஆண்டில், நிமோகோனியோசிஸை ஒரு தொற்று நோயாக அறிவித்த முதல் இந்திய மாநிலமாக இது மாறியது.
- நிமோகோனியோசிஸ் என்பது தூசி உள்ளிழுக்கப் படுவதால் நுரையீரலில் ஏற்படும் ஒரு நோயாகும்.
- இது வீக்கம், இருமல் மற்றும் ஃபைப்ரோஸிஸ் ஆகியவற்றின் மூலம் கண்டறியப் படுகின்றது.

Post Views:
928