TNPSC Thervupettagam

நிலக்கரித் துறையில் 100 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீடு

August 31 , 2019 2166 days 586 0
  • நிலக்கரி சுரங்க மற்றும் உற்பத்தி ஒப்பந்தத்தில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கானப் பரிந்துரைக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • திறமையான மற்றும் போட்டி மிகுந்த நிலக்கரிச் சந்தையை உருவாக்குவதற்கு சர்வதேச நிறுவனங்களை ஈர்ப்பதற்கு உதவுவதற்காக நிலக்கரி சுரங்க மற்றும் நிலக்கரி விற்பனை ஆகிய  துறைகளில் நேரடியாக அல்லது அனுமதி ஏதும் தேவையற்ற வழியின் கீழ் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்